புதன், 18 டிசம்பர், 2013
ஒருநாள் தொழுகையில் நாயகம் ஸல் அவர்கள் கூடுதலாகவோ,அல்லது குறைவாகவோ தொழுதார்கள்.தொழுது முடித்தவுடன் மக்கள் சுட்டிக்காட்டினர்கள்.அப்போது நாயகம் அவர்கள் நானும் உங்களை போன்ற மனிதர்தான்.எனவே நான் மறந்துவிட்டால் எனக்கு நினைவூட்டுங்கள்'என்று கூறினார்கள்.
புகாரி401.
நபிகள் நாயகம் ஸல் அவர்கள் ''(எனது மரணத்திற்கு பின் )எனது அடக்க தலத்தை கடந்து செல்ல நேர்ந்தால் அதற்கு சிரம் பணிவீரோ? என கேட்டார்கள்.''மாட்டேன்'' என நான் கூறினேன். 'ஆம்'அவ்வாறு செய்யகூடாது. ஒரூ மனிதர் இன்னொரு மனிதருக்கு சிரம் பணியலாம்என்று இருந்தால் கணவனுக்க மனைவியை அவ்வாறு செய்யசொல்லி இருப்பேன்' என்று கூறினார்கள்.
கைஸ் பின் ஸாத் ரலி
அபுதாவூத்1828.
எனது அடக்க தலத்தை வணக்க தலமாக ஆக்கி விடாதே என்று (மக்களுக்கு தெரியும் வகையில்)இறைவனிடம் நபிகள் நாயகம் ஸல் பிராத்தனை செய்தார்கள்.
அகமத் 7054.
யூதர்களும் கிறிஸ்தவர்களும் தங்கள் இறை தூதர்களின் அடக்க தலங்களை வணக்க தலங்களாக ஆக்கி விட்டனர்.இதனால் அவர்களுக்கு அல்லாஹ்வின் சாபம் ஏற்படும் என்று தனது மரண படுக்கையில்
நபிகள் நாயகம் ஸல் அவர்கள் எச்சரிக்கை செய்தார்கள்.
புகாரி436
உலகில் நபிகள் நாயகத்தை விட எங்களுக்கு விருப்பமான ஒருவரும் இருந்ததில்லை. ஆயினும் அவர்கள் எங்களை நோக்கி வரும் போது நாங்கள் அவருக்காக எழ மாட்டோம்.இதை அவர்கள் கடுமையாக வெறுப்பார்கள் என்பதே இதற்கு காரணம்.
அனஸ் ரலி
அகமத் 12068.
எனது மாமியாகிய உம்முஸ் சுபைரே! எனது மகளாகிய பாத்திமாவே! நீங்கள் இருவரும் அல்லாஹ்விடம் இருந்து உங்களை காத்துக்கொள்ளுங்கள்! எனது சொத்துக்களில் நீங்கள் விரும்பியதை கேளுங்கள்! அல்லாஹ்விடம் இருந்து உங்களை நான் காப்பாற்ற முடியாது'' என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள்.
புகாரி2753.
என்னுடைய தோழர்கள் சிலர் (மறுமையில்)பிடிக்கபடுவர்கள். அப்போது நான் 'என் தோழர்கள்,என் தோழர்கள் என்று நான் கூறுவேன். நீர் அவர்களை பிரிந்தது முதல் அவர்கள் வந்த வழியே திரும்பி சென்றுவிட்டார்கள். என்று என்னிடம் கூறப்படும். என நபிகள் நயச்கம் ஸல் அவர்கள் கூறினார்கள்.
புகாரி3349.
நபிகள் நாயகத்தின் ஒட்டகத்தை ஒரு கிராம வாசியின் ஒட்டகம் பந்தயத்தில் முந்தி சென்று விட்டது .இது முஸ்லிம்களுக்கு இடையே மன கவலையை ஏற்படுத்தியது. இதை அறிந்து கொண்ட நபிகள் நாயகம் ஸல் அவர்கள் ''இவ்வுலகில் எப்பொருள் உயர்நிலையை அடைந்தாலும் அதை தாழ்த்துவது அல்லாஹ்வின் நடவடிக்கை ஆகும் என்று கூறினார்கள்.
புகாரி 2872.
நபிகள் நாயகம் ஸல் அலை அவர்களுக்கு கடன் கொடுத்த ஒருவர் அவரிடம் கடுமையாக நடந்துகொண்டார்.நபிகள் நாயகத்தின் தோழர்கள் அவரை தாக்க முயன்றனர்.அப்போது நாயகம் ஸல் அவர்கள் அவரை விட்டுவிடுங்கள்!ஏனெனில் கடன் கொடுத்தவருக்கு கடுமையாக பேசும் உரிமையுள்ளது'' என கூறினார்கள்.
புகாரி 2306.
அழகிய முறையில் கடனை திருப்பி செலுத்துபவரே உங்களில் சிறந்தவர்.
முகம்மது நபி ஸல் அலை
புகாரி2306.
நபிகள் நாயகம் ஸல் அலை அவர்களை எதிர்கொண்ட ஒரு கிராமவாசி நாயகத்தின் போர்வையை தோலில் காயமா ஏற்படும் அளவிற்கு இழுத்து ''உம்மிடம் இருக்கும் அல்லாஹ்வின் செல்வத்தில் ஏதேனும் எனக்கு தருமாறு உத்தரவிடுவீரக!என கூறினார்.அவரை நோக்கி திரும்பிய நாயகம் ஸல் அலை அவர்கள் சிரித்தார்கள். அவருக்கு அன்பளிப்பு வழங்குமாறு ஆணையிட்டார்கள்.
புகாரி3149.
நபிகள் நாயகம் ஸல் அவர்களின் பெரிய தந்தை அபுதாலிப் மரணிக்கும் வரை இஸ்லாத்தை ஏற்கவில்லை. அதனால் நாயகம் ஸல் அவர்கள் பெரிதும் கவலைபட்டர்கள். அப்போது ''நீர் நினைத்தவரை உம்மால் நேர் வழியில் செலுத்த இயலாது.தான் நாடியவரை அல்லாஹ் நேர் வழியில் செலுத்துவான்'' என்ற வசனம் (28;56)அருளப்பட்டது.
புகாரி3884.
நீண்ட நேரம் தொழுகை நடத்த வேண்டும் என்ற எண்ணத்தில் தொழுகை நடத்த நிற்கிறேன்.அப்போது பின்னல் நின்று தொழும் பெண்ணுடைய குழந்தையின் அழுகுரல் எனக்கு கேட்கிறது.தாய்க்கு சிரமம் தரக்கூடாது என்பதற்காக தொழுகையை சுருக்கமாக முடித்துகொள்கிறேன்.என்று கூறினார்கள்.
புகாரி 707.

புதன், 27 நவம்பர், 2013
30படி கோதுமைக்காக நபிகள் நாயகம் ஸல் அலை அவர்கள் தமது கவச ஆடையை ஒரு யூதனிடம் அடமானம் வைத்துஇருந்தார்கள்.அதை மீட்காமலேயே மரணித்தார்கள்''
ஆயிஷா ரலி
புகாரி2068.
நபிகள் நாயகம் ஸல் அலை அவர்கள் மரணிக்கும் போது தமது வெள்ளை கோவேறு கழுதை, தமது ஆயுதங்கள்,தர்மமாக வழங்கி சென்ற நிலம் ஆகியவற்றை தான் அவர்கள் விட்டு சென்றார்கள்.
புகாரி2739.
யாரேனும் ஒருவர் இறந்து விட்டால் ஜனாசா தொழுகை நடத்துவதற்காக நபிகள் நாயகம் ஸல் அலை அவர்களிடம் கொண்டு வரபட்டால், இவர் யாருக்கேனும் கடன் தரவேண்டிஉள்ளதா? என விசாரிப்பார்கள். கடனுக்காக சொத்து உள்ளதா? இல்லை என்றால் உங்கள் தோழருக்காக நீங்களே தொழுகை நடத்திகொல்லுங்கள். என்று கூறிவிடுவார்கள்.
புகாரி2297.
நபிகள் நாயகத்தின் பேரன் ஜகாத் நிதியில் இருந்து ஒரு பேரிச்சம்பழத்தை எடுத்து வாயில் போட்டு விட்டார், இதை பார்த்த நபிகள் நாயகம் ஸல் அலை அவர்கள் அவரிடம் விரைந்து வந்து ''துப்பு துப்பு'' என கூறி துப்ப செய்தார்கள்.''நாம் ஜகாத் நிதியில் இருந்து சாப்பிட கூடாது என்று உமக்கு தெரியாதா? என்று கேட்டார்கள்.
புகாரி1485.
நபிகள் நாயகம் ஸல் அலை அவர்கள் தொழுகையை நடத்திவிட்டு வேகமாக வீட்டுக்கு சென்றுவிட்டு, பிறகு உடனே திரும்பி வந்தார்கள். ''நான் ஏன் அவாசரமாக சென்று வந்தேன் தெரியுமா? அரசு கருவூலத்திற்கு சொந்தமான ஒரு வெள்ளிகட்டி என் வீட்டில் இருந்தது அதை ஏழைகளுக்கு தர்மமாக வழங்கும்படி கூறி விட்டு வந்தேன்.
புகாரி 851.
எனது படுக்கையில் ஒரு பேரிச்சம்பழம் விழுந்து கிடப்பதை கண்டிருக்கிறேன். அது ஜகாத் நிதியை சேர்ந்ததாக இருக்குமோ என்ற அச்சம் இல்லாவிட்டால் அதை சாப்பிட்டு இருப்பேன்.
புகாரி2055.
நபிகள் நாயகத்தின் அள்பா என்ற ஒட்டகத்தை ஒரு போட்டியில் கிராமவாசியின் ஒட்டகம் முந்தி சென்று விட்டது,
இதனால் முஸ்லிம்களுக்கு மனக்கவலையை ஏற்படுத்தியது.
இதை அறிந்த நபிகள் நாயகம் ஸல் அலை அவர்கள் ''இவ்வுலகில் எப்பொருள் உயர்நிலையை அடைந்தாலும் அதை தாழ்த்துவது அல்லாஹ்வின் நடவடிக்கை ஆகும்'' என்று கூறினார்கள்.
புகாரி2872.
நபிகள் நாயகம் ஸல் அலை அவர்களுக்கு கடன் கொடுத்து இருந்த ஒருவர் கடுமையான முறையில் திட்டுவதை கண்ட அவரது தோழர்கள் அவரை தாக்க முயன்றனர். உடனே நாயகம் அவர்கள் அவரை விட்டுவிடுங்கள். கடன் கொடுத்தவருக்கு(கடுமையாக) பேசும் உரிமை உள்ளது என்று கூறினார்கள்.
புகாரி2306.
நபிகள் நாயகம் ஸல் அவர்கள் நடந்துசென்று கொண்டு இருக்கும் போது ஒரு கிராமவாசி,அவரது மேலாடையை(தோள் பகுதியில் காயம் ஏற்படும் அளவிற்கு) வேகமாக இழுத்து ''உம்மிடம் இருக்கும் அல்லாஹ்வின் செல்வத்திலிருந்து ஏதேனும் எனக்கு தருமாறு உத்தரவிடுவீராக''என்று கேட்டார். அவரை நோக்கி திரும்பிய நபிகள் அவர்கள் சிரித்தார்கள்.அவருக்கு அன்பளிப்பு வழங்குமாறு ஆணைஇட்டார்கள்.
புகாரி 3149.
சனி, 23 நவம்பர், 2013
நபிகள் நாயகம் (ஸல்)அலை அவர்கள்ஜகாத் வரியை திரட்ட ஒருவரை அனுப்பினார்.நிதி திரட்டி வந்த அவர்,இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது.இது உங்களுக்கு உரியது என்றார். இதை கேட்டதும் நபிகள் நாயகம் ஸல் அலை அவர்கள் ''\இவர் தனது வீட்டிலோ தனது தாய் வீட்டிலோ போய் அமர்ந்து கொள்ளட்டும்!இவருக்கு அன்பளிப்பு வழங்க படுகிறதா என்று பார்போம்' என்று கோபமாக கூறினார்கள்.
புகாரி2597.
நபி ஸல் அவர்களிடம் உங்களுக்கு ஒரு படுக்கை விரிப்பை தயாரித்து தருகிறோம் அது உங்கள் உடலை பாதுகாக்கும் என்று கேட்டோம்.அதற்கு அவர்கள்''எனக்கும் இந்த உலகத்திற்கும் உள்ள தொடர்பு மரநிழலில் சற்று நேரம் இளைப்பாறி விட்டு செல்லகூடிய பயணியை போன்றது.பயணிக்கும் மரத்துக்கும் என்ன உறவோ அதை போன்றது தான் எனக்கும் இந்த உலகுக்கும் உள்ள தொடர்பு என்று கூறி மறுத்துவிட்டார்கள்.
அப்துல்லாஹ் ரலி
அகமத்3525.
நபிகள் நாயகம் ஸல் அவர்களின் ஏழ்மை நிலையை பார்த்து நான் அழுதேன்.ஏன் அழுகிறீர்கள் என்று கேட்டார்கள். ''அல்லாஹ்வின் தூதரே!பாரசீக இத்தாலிய மன்னர்கள் எப்படி எப்படியோ வாழ்கையை அனுபவிக்கும் போது அல்லாஹ்வின் தூதராகிய நீங்கள் இப்படி இருக்கிறீர்களே?என்று நான் கூறினேன். அதற்கு அவர்கள் இவ்வுலகம் அவர்களுக்கும் மறுமை வாழ்வு நமக்கும் கிடைப்பது உமக்கு திருப்தியளிக்கவில்லையா? என்று கேட்டார்கள்.
உமர் ரலி
புகாரி4913.
வீட்டில் நபிகள் நாயகம் ஸல் அலை அவர்களுக்கு முன்னால் உறங்கிக்கொண்டு இருப்பேன், அவர்கள் தொழுகையில் சஜ்தா செய்யும் போது விரலால் என் காலை குத்துவார்கள். நான் காலை மடக்கி கொள்வேன்.அவர்கள் எழுந்து நின்றவுடன் நான் காலை நீடிகொள்வேன். இவ்வாறு நடந்ததற்கு காரணம் அன்றைய காலத்தில் எங்கள் வீடுகளில் விளக்குகள் கிடையாது.
ஆயிஷா ரலி
புகாரி382.
வெள்ளி, 22 நவம்பர், 2013
Fwd: பெண்கள் பயான்
---------- Forwarded message ----------
From: ahmed ibrahim <aahmedibu@gmail.com>
Date: 2013/11/22
Subject: பெண்கள் பயான்
To: unarvunet <unarvunet@gmail.com>
From: ahmed ibrahim <aahmedibu@gmail.com>
Date: 2013/11/22
Subject: பெண்கள் பயான்
To: unarvunet <unarvunet@gmail.com>
தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கிளையில் 18-11-13 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.
தென் சென்னையை சேர்ந்த சகோதரர் ஹிதாயத்துல்லாஹ் அவர்கள் சிறப்புறையற்றினார்கள். பெண்கள் அதிகமாக கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
Fwd: கிளை செயற்குழு
---------- Forwarded message ----------
From: ahmed ibrahim <aahmedibu@gmail.com>
Date: 2013/11/22
Subject: கிளை செயற்குழு
To: unarvunet <unarvunet@gmail.com>
From: ahmed ibrahim <aahmedibu@gmail.com>
Date: 2013/11/22
Subject: கிளை செயற்குழு
To: unarvunet <unarvunet@gmail.com>
தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கிளையில் 22-11-13 வெள்ளிகிழமை அன்று கிளை செயற்குழு மாவட்ட தலைவர் கோபி சாதிக்,செயலாளர் ப்சலுல்பாஷா ஆகியோர் தலைமையில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கபட்டனர்.மேலும் ஜனவரி 28 சிறை நிறப்பு போராட்டம் பற்றியும் ஆலோசனை செய்யப்பட்டது.
திங்கள், 18 பிப்ரவரி, 2013
Samudaya seidigal
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
ஈரோடு மாவட்டம், சத்தியமங்களம்
கிளையில், 16/02/13 அன்று 'தொலைக்காட்சி பெட்டியில் தொலைந்துபோன சமுதாயம்' என்ற தலைப்பில் பெண்கள்
பயான் ஏற்ப்பாடு செய்யப்பட்டது. இதில்
சகோதரி சபுரா ஆலிமா அவர்கள் சிறப்புறையாற்றினார்கள் .
இந்நிகழ்ச்சியில் பெண்கள்
ஆர்வத்துடன் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)