வெள்ளி, 9 நவம்பர், 2012

Samudaya seidigal

சத்தியமங்களம்: தாளவாடி தாலுக்கா பணஹல்லி கிராமத்தில் அந்தோணியார் சர்ச்சில் பாதிரியாராக பணிபுரியும் கிரிஸ்டோபர் என்பவர் நபிகல் நாயகத்தைப்பற்றியும் இஸ்லாத்தைப்பற்றியும் தாம் அறிந்து கொள்ள ஆர்வமாக இருப்பதாக மாநிலத்தலைமைக்கு கடிதம் மூலம் தெறிவித்திருந்தார்.இவருக்கு ஈரோடு மாவட்டம் சத்தியமங்கள்ம் கிளையில் இருந்து திருக்குராண் பிறதியும் ,மாமணிதர் நபிகள் நாயகம், அர்த்தமுள்ள இஸ்லாம்.ஆகியவை 4/11/12 அன்று அவரிடம் நேரில் செண்று கொடுத்து அவருக்கு இஸ்லாத்த பற்றி எடுத்துரைக்கப்பட்டது. அல்லாஹு அக்பர்.

Ahmedibrahim

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக